மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான்? பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா?நீ உன்னுடைய எண்ணங்களையும் சொற்களையும் முற்றிலும்
ஒன்றாக இருக்கும்படி செய்தால்,
அதைச் செய்ய உன்னால் இயலுமானால்,
பணம் தண்ணீரை போலத் தானாக உனது காலடியில் வந்து கொட்டும்.
No comments:
Post a Comment