இராணுவ நோக்கத்துடன் எல்லைகளை வகுக்கத் தொடங்கினால் அவைகளுக்கு முடிவே இருக்க முடியாது. ஏனெனில், எல்லா இராணுவ முடிவுகளுமே தவறானவை.
எனவே தவறைத் திருத்துவதற்காகவே புதிய நாடுகளைக் கைப்பற்றுவதன் அவசியம் நேரிடும். அத்துடன் வெற்றி அடைந்தவர்களோ, தோல்வி அடைந்தவர்களோ, எல்லைகளை மீண்டும் திருத்தி அமைக்க முயல்வார்கள். அது யுத்தத்தை வளர்க்கும்.
- தோழர் கார்ல் மார்க்ஸ்
No comments:
Post a Comment